நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான 9 இந்திய மீனவர்களும் விடுதலை!

Share
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் மீனவர்கள் 9 பேரும் நேற்று  (08) ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சாதாரண சிறைத்தண்டனை எனும் நிபந்தனையின் கீழ் 9 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு