ராஜபக்சக்களுக்குக் கூண்டோடு ‘வெட்டு’

Share

ராஜபக்ச வித்தியாலயம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் ராஜபக்சக்கள் எவரும் அழைக்கப்படவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.

மாத்தறை மஹிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் கடந்த வாரம் பரிசளிப்பு விழா இடம்பெற்றது. ஆனால், ராஜபக்ச சகோதரர்கள் யாரும் அந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழகப்பெரும எம்.பி. ஆகியோர் மாத்திரமே அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்தப் பாடசாலையின் தற்போதைய அதிபராக இருப்பவர் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஒருவரின் உறவினர் என்று தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு