யாழில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி மரணம்!

Share

தீக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த உயர்தர வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாசையூரைச் சேர்ந்த அலிசியஸ் மேரி சானுயா (வயது – 19) என்ற சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி தீக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த குறித்த மாணவி நேற்று (16) உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு