நுவரெலியாவில் தொடரும் சீரற்ற காலநிலை! – பலர் இடம்பெயர்வு

Share

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் இன்று காலை வரை 59 குடும்பங்களைச் சேர்ந்த 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 42 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

அத்துடன், 28 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேர் 2 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்றும் மழை பெய்து வருகின்றது. மாவட்டத்துக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு