யாழ். பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு! (Photo)

Share

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் கரும்புலிகளின் நினைவுப் படத்துக்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு