“சிங்களத் தலைவர்கள் தமிழ் சமூகத்தினரை மாத்திரமல்லாமல் சிங்கள சமூகத்தினரையும், சர்வதேச சமூகத்தினரையும் ஏமாற்றுகின்ற நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்” – என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குற்றம் சாட்டினார்.
தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் எந்தவொரு இலக்கையும் இந்த நாடு அடைய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ‘விழிகள்’ இணையத்தளத்துக்கு அவர் தெரிவித்த கருத்துக்கள் காணொளி வடிவில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=DyXB5iCkztg