ரஜினியின் உதவியை நாடியுள்ள இலங்கை! (Photos)

Share

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சந்திப்பின் போது, ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு துணை உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்தார்.

அவருடைய வருகை சினிமா மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் என்று வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு