அதிகாரப் பகிர்வு குறித்து ஜனாதிபதி – தமிழ் எம்.பிக்கள் இன்று பேச்சு!

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றைய தினமும் பேச்சு நடைபெறவுள்ளது.

நேற்றைய தினம் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிற பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது.

இந்தநிலையில், இன்று இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்படவுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு