தமிழ் எம்.பிக்களை அடுத்த வாரம் சந்திக்கின்றார் ரணில்!

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.

அடுத்த வாரம் இந்தச் சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மே 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இந்தச் சந்திப்பு இடம்பெறலாம் என தெரியவருகின்றது.

அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகக் கலந்துரையாடவே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு