அம்பாந்தோட்டையில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெளியில் இருந்து வந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்த குறித்த நபரை ஜன்னல் வழியாகத் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.