புதிய சட்டமூலத்துக்கு எதிராக சு.கவும் போர்க்கொடி!

Share

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச இந்தத் தகவலை இன்று ஊடகங்களிடம் வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதம் பற்றி சட்டமூலத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு