மனோவின் அரங்கத்துக்கு விக்கியும் ஆதரவு!

Share

‘நாடாளுமன்ற தமிழ் அரங்கம்’ என்ற முன்மொழிவுக்கு, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண முதல்வருமான சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி. தனது ஆதரவை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.

இதன்படி TELO, DPLF, TMK ஆகிய கட்சிகள் தமது அதிகாரபூர்வ ஆதரவை, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் WNF, UPF, DPF ஆகிய கட்சிகளுக்கு மேலதிகமாகத் தெரிவித்துள்ளன என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு