ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி ஆஸ்திரேலியாவில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்!

Share

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு நீதி கோரி ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி வழங்குமாறும், அதனுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறும் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆஸ்திரேலிய – இலங்கை சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு