சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு!

Share

சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

சரியான பதவி உயர்வு முறைமை இல்லாமை, சமுர்த்தி அதிகாரிகளுக்குப் பயணக் கொடுப்பனவுகளும் அலுவலகக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கின்றோம் என்று சமுர்த்தி தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதான செயலாளர் டபிள்யூ. ஜோதிரத்ன தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு