தென்கொரியா பறக்கின்றார் அநுரகுமார!

Share

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாளைமறுதினம் (14) தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே அவர் அங்கு செல்கின்றார்.

தென்கொரியாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள், தொழில் புரிபவர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து
விடுத்த அழைப்பையேற்றே அநுர அங்கு செல்கின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன், இலங்கையின் நடப்பு விவகாரம் பற்றி அவர் அங்கு சிறப்புரையாற்றவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு