இலங்கையில் அதிகம் விரும்பப்படாத அரசியல்வாதிகளின் பட்டியலை இலங்கை சுகாதார கொள்கை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ராஜபக்ச குடும்பத்தின் நான்கு பேர் முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.
அதன்படி முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முதலிடத்திலும், முன்னாள் இளைஞர் – விளையாட்டுத்துறை நாமல் ராஜபக்ச இரண்டாவது இடத்திலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மூன்றாவது இடத்திலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நான்காவது இடத்திலும் உள்ளனர்.