மரக்கறிகளின் விலைகள் வேகமாக வீழ்ச்சி!

Share

மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய வர்த்தகர்கள் வராத காரணத்தினால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதன்காரணமாக விவசாயிகள் உற்பத்திச் செலவை ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் உருளைக்கிழங்கு, சிவப்பு வெங்காயம், பெரிய வெங்காயம் போன்றவற்றின் விலைகள் குறைந்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு