வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபா இழப்பு!

Share

“தொழிற்சங்கங்களின் தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஒரே நாளில் 46 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும்.”

– இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களின் இன்றைய பணிப்புறக்கணிப்புப் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு