நாளை வருகின்றது 16 ஆவது நிலக்கரி கப்பல்!

Share

மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்குக் கொண்டு வரப்படும் என்று இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாகவும் நிலக்கரித் தொகை இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அதன் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே குறிப்பிட்டார்.

இதேவேளை, நிலக்கரி ஏற்றி வரும் 16 ஆவது கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாகவும் நாமல் ஹெவகே மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு