வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி புதுடில்லி விஜயம்!

Share

புதுடில்லியில் நடைபெறவிருக்கும் ரைசினா உரையாடலின் எட்டாவது அமர்விலும், இந்தியாவின் புவிசார் அரசியல் மற்றும் புவி பொருளாதாரவியல் பற்றிய இந்தியாவின் முதன்மை மாநாட்டிலும் கலந்துகொள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மார்ச் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.

இந்த மாநாட்டை இந்திய வெளிவிவகார அமைச்சகத்துடன் கூட்டாகப் பார்வையாளர் ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்துகின்றது.

மேற்கண்ட மாநாட்டின் போது அமைச்சர் அலி சப்ரி இரண்டு சிறப்புக் குழு விவாதங்களில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு