அம்பாறை நவகம்புர பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னை நார் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் இலங்கை விமானப்படையின் தீயணைப்பு பிரிவு மற்றும் அம்பாறை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.