ஆசிரியர் – அதிபர் சங்க போராட்டத்தின் மீது பொலிஸார் நீர், கண்ணீர் புகைக்குண்டுப் பிரயோகம்!

Share

ஆசிரியர் – அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (24) இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு பேரணியாகச் சென்றபோதே பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக பொரளை – கொட்டாவ பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு