செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்துள்ளார்.
கல்லூரி தொழில்நுட்ப ஆய்வு கூடம் அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நாளையே வேலையை ஆரம்பிக்கவும் உத்தரவு.
இன்னும் சில தினங்களில் உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்றின் மூலம் பண்ணையாளர் பிரச்சினைக்கு தீர்வு காணவும் பண்ணையாளர் பேச்சுவார்த்தையின் போது பேராசிரியர் ஜெயசிங்கம் அவர்களிடம் தெரிவிப்பு.