ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 202 3ற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நேற்று இது தொடர்பிலான விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டது.
எதிர்வரும் 09.10.2023 ஆம் திகதி வரை விண்ணப்பங்களுக்காக இறுதி திகதி வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும் கீழ்காணும் பாடநெறிகளுக்கு ஏற்ப விண்ணப்பதாரிகள் தங்களுடைய விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Primary
- English
- Dancing (Traditional)
- Music (Oriental)
- Music (Western)
- Art
- Science
- Mathematics
- Buddhism
- Buddhist Civilization
- Hinduism
- Hindu Civilization
- Islam Civilization
- Islamic
- Roman Catholic
- Christianity
- Geography
- Civic Education & Community Governance
- Business & Accounting
- Entrepreneurship Studies
- Korean
- Second Language (Tamil)
- Literature Appreciation (Sinhala /Tamil/English)
- Literature Appreciation (Arabic)
- Information & Communication Technology (ICT)
- Aquatic Bio Resource Technology
- Art & Craft
- Home Economics
- Practical & Technical Skills
- Design & Technology
- Health and Physical Education
- Communication and Media Study
- Accounting
- Business Studies
- Business Statistics
- Logic & Scientific Method
- Economics
- Political Science
- Mechanical Technology
- Electrical, Electronic Studies & Information Technology
- Libraries
- Student Counselling
- Tamil
- Tamil Language & Literature
- Sinhala Language & Literature
- Sinhala
- History
- History (Indian/European/ModernWorld)
மேலும் http://apps.wp.gov.lk/psc/?page_id=1008 இந்த லிங்க்கினை தொடர்வதன் மூலம் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.