வடக்கிலுள்ள 68 பௌத்த விகாரைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகளால் அச்சுறுத்தல்

Share

வடக்கிலுள்ள 68 பௌத்த விகாரைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என குருந்தூர்மலை விகாராதிபதி கல்கமுவே சாந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் வடக்கிலுள்ள 68 பௌத்த விகாரைகளை இவர்கள் இந்துக்களின் வணக்கஸ்தலங்கள் எனப் பொய்யாக உரிமை கோருகின்றனர். தொல்லியல் திணைக்களம், பொலிஸ், இராணுவம் என்பனவும் இந்த இடங்களில் உதவிக்கு வருவதில்லை.

அவர்கள் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடாது என கூறி பின்வாங்குகின்றனர். இதற்குப் பின்னால் அரசியல் உள்ளது. இராணுவத்தினரும், பொலிஸாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே புத்த விகாரையை இடித்து விட்டு அதன் மேல் சிவலிங்கத்தை கட்டுகிறார்கள்.

நான் பௌத்தத்தை பாதுகாக்க திடசங்கற்பம் பூண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு