கதை கேட்காமலே சந்திரமுகியாக நடித்த கங்கனா

Share

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சந்திரமுகி -2 இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு ராதிகா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள்  இதில் நடித்திருக்கின்றனர்.

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம் .எம் கீரவாணி இசையமைத்துள்ளார் சந்திரமுகி-2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சஷ்டி அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையிலே இப்படத்தின் கதையைக் கேட்காமலேயே சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்புக்கொண்டதாக இயக்குனர் பி வாசு கூறியுள்ளதாக திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://youtu.be/6QFig3KzLZE?si=hdnjcq_xQHwxOReH

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு