தலைமன்னார் – கொழும்பு கடுகதி ரயில் சேவை செப்டெம்பர் 15 முதல் ஆரம்பம்!

Share
தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் நகர்சேர் கடுகதி ரயில் சேவை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மடு தேவாலய வருடாந்த உற்சவத்தில் இன்று கலந்து  உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு