வன்னியில் மூன்று வயது சிறுவன் பரிதாப மரணம்!

Share

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டின் இரும்புக் கதவு வீழ்ந்ததில் 3 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.

கேப்பாப்பிலவு பகுதியைச் சேர்ந்த ஆதவன் லிதுசிகன் என்ற சிறுவன் வீட்டின் கேற்றில் விளையாடிக்கொண்டிருந்த வேளை கேற் (இரும்புக் கதவு) சிறுவன் மீது வீழ்ந்து சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு