வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று போராட்டம் ஒன்று நடைபெற்றது.
‘லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பு’ எனும் பெயரில், சிலரினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
http://youtube.com/watch?v=yRfEdnvaq-0