இலங்கையில் கதிர்காமத்தை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது என்று புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய நேற்றிரவு ரிக்டர் அளவுகோலில் 2.1 மெக்னிடியூட்டாக நில நடுக்கம் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
https://www.youtube.com/watch?v=9Z-NZZlxMLs