முகக் கவசம்‌ அணியுமாறு மீண்டும் அறிவுறுத்தல்!

Share

வெசாக் வாரத்தில் மக்கள் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக் கவசம் அணிவது சிறந்தது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மக்களை மிகவும் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“முகக் கவசம் அணிவது ஒரு கட்டாய சட்டம் அல்ல, ஆனால் அதுவொரு கோரிக்கை” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுகாதாரப் பழக்க வழக்கங்களை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளாார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு