ஆயுர்வேத பெண் வைத்தியர் கழுத்தறுத்துப் படுகொலை!

Share

களுத்துறை வடக்கு, கெலிடோ வீதியில் வீடொன்றின் பின்புறத்திலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

இன்று அதிகாலை வீட்டின் பின்புறத்தில் பெண்ணின் சடலத்தைப் பார்த்த அவரது மகள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

ஆயுர்வேத வைத்தியரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரைக் கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது எனச் சந்தேகிக்கப்படும் கத்தியும் குறித்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு