பதுளை சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 4 சிறார்கள் தப்பியோட்டம்!

Share

பதுளை, மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதியிலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 4 சிறார்கள் தப்பியோடியுள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் அவர்கள் தப்பியோடியுள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரி தெரிவித்தார்.

அவர்களைத் தேடும் பணிகளில் பதுளைப் பொலிஸாரும், சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு