மே தினக் கூட்டங்களை இம்முறை பிரமாண்டமாக நடத்தக் கட்சிகள் தீர்மானம்!

Share

மே தினப் பேரணிகளையும், கூட்டங்களையும் இம்முறை ஏட்டிக்குப் போட்டிப் பிரமாண்டமாக நடத்துவதற்குப் பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை இவ்வாரம் முதல் தீவிரப்படுத்துமாறு ஏற்பாட்டுக் குழுக்களுக்குக் கட்சித் தலைமைகள் கட்டளையிட்டுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன கொழும்பை மையப்படுத்தியே மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் நிகழ்வுகளும் கொழும்பிலேயே நடைபெறவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு