அரசுக்குச் சஜித் அணி பகிரங்க எச்சரிக்கை!

Share

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

குறித்த சட்டமூலத்தை சட்டமா அதிபர் தயாரிக்கவில்லை எனவும், தனக்கு விசுவாசமான சட்டத்தரணிகள் ஊடாகவே அரசு இதனைச் செய்துள்ளது எனவும் கிரியெல்ல எம்.பி. சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மேற்படி சட்டமூலத்துக்கு எதிராகத் தமது அணி நீதிமன்றம் செல்லும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு