பிரதமர் பதவியை பீரிஸ் இழந்தது ஏன்? – டிலான் விளக்கம்

Share

“எமது அணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்காக அரசியல் நடத்துவது கிடையாது. கொள்கை அரசியலையே முன்னெடுக்கின்றோம்.”

– இவ்வாறு டலஸ் அணி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

“பதவிகளை விட்டுவிட்டே மொட்டுக் கட்சியில் இருந்து நாம் வெளியேறினோம். பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்வுக்கான வாக்கெடுப்பின்போது டலஸின் பெயரை அவர் முன்மொழியாமல் இருந்திருந்தால் தற்போது பீரிஸ்தான் பிரதமர்.” – எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு