“தாயகத்தில் வாழும் உடன் பிறப்புக்களுக்கும் புலத்தில் வாழும் உடன் பிறப்புக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக ‘விழிகள்’ இணையத்தளம் செயற்படுகின்றது.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
‘விழிகள்’ இணையத்தளத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காணொளி வடிவில் அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தி மேலே இணைக்கப்பட்டுள்ளது.