குளவி கொட்டி தொழிலாளர்கள் 11 பேர் பாதிப்பு!

Share

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கக்கலை, கேம்பிரி மேற்பிரிவு தோட்டத்தில் 11 தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று முற்பகல் 9 மணியளவிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 10 பெண் தொழிளாலர்களும், ஒரு கங்காணியும் இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 3 பெண் தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேளையில் மரத்தில் இருந்த குளவிகள் கலைந்து தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு