சுற்றுலாப் பயணியிடம் 1,200 டொலர் திருடிய இருவர் கைது!

Share

பங்களாதேஷ் பயணி ஒருவரிடமிருந்து ஆயிரத்து 200 அமெரிக்க டொலர் பணம் திருடிய இருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பங்களாதேஷ் பெண்ணொருவர் மிரிஸ்ஸவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் எனவும், இதன்போதே அவரது பணம் திருடப்பட்டது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தெனிப்பிட்டிய மற்றும் மிரிஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், சந்தேகநபர்கள் மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு