O/L பரீட்சை இரண்டுவாரங்களுக்கு ஒத்திவைப்பு!

Share

ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, முன்னதாக எதிர்வரும் மே 15 ஆம் திகதி, 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தற்போது குறித்த பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே 29ஆம் திகதி முதல் ஜூன் 8 ஆம் வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு