சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக் காலம் நீடிப்பு – வர்த்தமானி வெளியீடு

Share

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 26 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு