சர்வதேச மன்னிப்புச் சபையினர் இலங்கையில் முக்கிய சந்திப்புகளில்!

Share

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையினர் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்தனர்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரோஸ் முச்சினா, தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஷ்ரா, ரெஹாபி மஹ்மூர், தியாகி ருவன்பத்திரன, பாபுராம் பாண்டி உள்ளிட்ட குழுவினரே சஜித்தைச் சந்தித்தனர்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கையும் சிரேஷ்ட பணிப்பாளரால் எதிர்க்கட்சித் தலைவரிடம் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு