இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதொச ஊடாக 10 அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
01. ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ரூ.120 குறைப்பு – புதிய விலை ரூ.1380
02. ஒரு கிலோ வெள்ளை பூண்டு ரூ.25 குறைப்பு – புதிய விலை ரூ.450
03. ஒரு கிலோ சம்பா அரிசி (உள்ளூர்) ரூ.11 குறைப்பு – புதிய விலை ரூ.199
04. ஒரு கிலோ வட்டானா பருப்பு ரூ.07 குறைப்பு – புதிய விலை ரூ.298
05. ஒரு கிலோ வெள்ளை சீனி ரூ.07 குறைப்பு – புதிய விலை ரூ.210
06. ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.10 குறைப்பு – புதிய விலை ரூ.119
07. ஒரு கிலோ நெத்தலி ரூ.25 குறைப்பு – புதிய விலை ரூ.1100
08. ஒரு கிலோ கொண்டைக்கடலை ரூ.15 குறைப்பு – புதிய விலை ரூ. 555
09. ஒரு கிலோ உருளைக்கிழங்கு (உள்ளூர்) 10 குறைப்பு – புதிய விலை 270 ரூபா
10. ஒரு கிலோ டின் மீன் 425 கிராம் 10 குறைப்பு – புதிய விலை ரூபா 520