“கடன்களைப் பெற்றுக்கொண்டு இலங்கையை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்ற அரசு, எந்த வகையில் கடன்களை மீளச் செலுத்தப் போகின்றது.?
– இவ்வாறு கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்.
இலங்கைக்குக் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எமது ‘விழிகள்’ செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில் வருமாறு:-