விடுதலைப்புலிகள் 13 ஐ நிராகரித்தமைக்குக் காரணம் என்ன? – முன்னாள் எம்.பி. விளக்கம்

Share

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தைச் சிங்கள மக்கள் நிராகரித்தமைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் நிராகரித்தமைக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் எமது விழிகளின் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார் .

இது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் காணொளி வடிவில் வருமாறு:-

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு