‘மொட்டு’ உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பஸில்!

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் அக்கட்சியின் உள்ளூராட்சி சபைகளின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு மொட்டுக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மே தினக் கூட்டம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்த்தன உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு