இந்தியா, சீனா, சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கும் பாரிஸ் கழகத்துக்கும் இலங்கை அரசு நன்றி தெரிவித்துள்ளது.
நெருக்கடியான தருணத்தில் இலங்கையுடன் துணை நின்று சர்வதேச நாணய நிதியத்துக்குக் கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை வழங்கியமைக்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கையின் சார்பில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.