நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துக்கொள்ளப் போவதில்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
மின் கட்டண அதிகரிப்பு மற்றும் அரசின் புதிய வரிக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இன்று தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.
இந்தநிலையில், பணிப்புறக்கணிப்பில் பங்கேற்கப்போவதில்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறினார்.