கால்வாயில் ஆணின் சடலம் மீட்பு!

Share

ஹொரணை, வாகவத்தையில் ‘மட அல’ எனப்படும் கால்வாயில் ஹொரணைப் பொலிஸார் இன்று காலை ஆணின் சடலம் ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர்.

குறித்த சடலம் இறந்தவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் வாகவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய திருமணமாகாதவர் ஆவார்.

இவர் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார் என்று அவரது உறவினர்கள் ஹொரணைப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு