உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பு தொடர்பில் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.